பிடி
piṭi
பொருள்கள் · Senses
1.
கைகளால் பற்று, பற்றிக்கொள்ளு
— catch, seize, grab, take (a picture), take hold of, female elephant, handle, grip
2.
பெண் யானை
3.
ஒரு பொருளைக் கையால் பிடித்துக்கொள்ளுமாறு உள்ள அமைப்பு. கைப்பிடி
4.
பற்றுக்கோடு (பிடித்துக்கொள்ளும் உறுதி தருவது); பிடிமானம்
5.
ஒரு கையளவு (எ.கா. பிடியரிசி)
6.
பற்று, உறுதி, தர்ப்பை
7.
ஒ களிறு.
8.
வங்க தேசத்தைச் சேர்ந்த இணைய தளங்களைக் குறிக்கும் பெருங் களப் பெயர்
— bd
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 4)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s4rszr5r/
தமிழ்“பிடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s4rszr5r/APA
Oliyon Research. (2026). பிடி. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/s4rszr5r/MLA
"பிடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s4rszr5r/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment