ஒளீணைப்பாக்கம்

oḷīṇaippākkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தாவரங்களும் சில நுண்ணுயிர்களும், சூரிய ஒளியிலிருந்து குளோரோஃபில் நிறமி பெற்ற ஆற்றலைக்கொண்டு, கரியமிலவாயுவையும் நீரையும் இணைத்து கார்போ ஹைட்ரேட்டை உருவாக்கும் செய்முறை — photosynthesis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 851)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s3rwryc4/

தமிழ்
“ஒளீணைப்பாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s3rwryc4/
APA
Oliyon Research. (2026). ஒளீணைப்பாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s3rwryc4/
MLA
"ஒளீணைப்பாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s3rwryc4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment