குற்றவீடு

kuṟṟavīṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காமம், வெகுளி முதலிய குற்றங்கள் நீங்குகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (குற்றவீடு)
2.
குற்றம் நீக்கம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 145)
3.
குற்றத்திலிருந்தும் நீங்குதல், அராகம் ஆதி குணங்களைக் குறைத்தலாகும்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 104)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s2gptxgr/

தமிழ்
“குற்றவீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s2gptxgr/
APA
Oliyon Research. (2026). குற்றவீடு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/s2gptxgr/
MLA
"குற்றவீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s2gptxgr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment