தொடர்புறுத்திய இயக்ககங்கள்/வட்டகங்கள்

toṭarpuṟuttiya iyakkakaṅkaḷ/vaṭṭakaṅkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. விண்டோஸ் சூழலில், உள்ளக இயக்கக (Local drive) எழுத்துகளைத் தாங்கியுள்ள பிணைய வட்டகங்கள் அங்கிருந்தே அணுக முடியும். 2. யூனிக்ஸில், இயக்க முறைமைக்கு அறிமுகப்படுத்தபட்டுச் செயல்படும் நிலையிலுள்ள வட்டகங்கள் — mapped drives
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 903)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s2c6p7hp/

தமிழ்
“தொடர்புறுத்திய இயக்ககங்கள்/வட்டகங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s2c6p7hp/
APA
Oliyon Research. (2026). தொடர்புறுத்திய இயக்ககங்கள்/வட்டகங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s2c6p7hp/
MLA
"தொடர்புறுத்திய இயக்ககங்கள்/வட்டகங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s2c6p7hp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment