ஆள்சாராக் கணக்கு

āḷcārāk kaṇakku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆள் பெயர் குறிப்பிடப்படாத கணக்கு. இது பெயரளவு கணக்கே. இதில் ஊர்திகள், வணிக இருப்பு முதலியவற்றின் பெயர் மட்டுமே இருக்கும் ஒ. personal account — impersonal account
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 73)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rzqk5jcq/

தமிழ்
“ஆள்சாராக் கணக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rzqk5jcq/
APA
Oliyon Research. (2026). ஆள்சாராக் கணக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rzqk5jcq/
MLA
"ஆள்சாராக் கணக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rzqk5jcq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment