ஆய்வுக்குழாய் குழந்தை

āyvukkuḻāy kuḻantai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முன்பு செயற்கை வித்தேற்றத்தின் மூலம் குழந்தை பிறந்தது. தற்பொழுது ஆய்வகத்தில் முட்டை கருவுறச் செய்யப் பெற்றுக் கருப்பையில் பதிய வைக்கப்படுகிறது. இதிலிருந்து வளர்வதே பிறக்கும் குழந்தை. சென்னையில் இந்த ஆய்வு (1991) வெற்றி தரும் வகையில் நடந்துள்ளது — test tube baby
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 434)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rznfjs5r/

தமிழ்
“ஆய்வுக்குழாய் குழந்தை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rznfjs5r/
APA
Oliyon Research. (2026). ஆய்வுக்குழாய் குழந்தை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rznfjs5r/
MLA
"ஆய்வுக்குழாய் குழந்தை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rznfjs5r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment