{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rznfjs5r/", "data": {"id": "rznfjs5r", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rznfjs5r/", "kind": "word", "headword": "ஆய்வுக்குழாய் குழந்தை", "romanization": "āyvukkuḻāy kuḻantai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:08.134818+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முன்பு செயற்கை வித்தேற்றத்தின் மூலம் குழந்தை பிறந்தது. தற்பொழுது ஆய்வகத்தில் முட்டை கருவுறச் செய்யப் பெற்றுக் கருப்பையில் பதிய வைக்கப்படுகிறது. இதிலிருந்து வளர்வதே பிறக்கும் குழந்தை. சென்னையில் இந்த ஆய்வு (1991) வெற்றி தரும் வகையில் நடந்துள்ளது", "needs_definition": false, "gloss_en": "test tube baby", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 434"}]}}