கபச்சுரப்பிக் குறைபாடு

kapaccurappik kuṟaipāṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடல் வளர்ச்சிக்கு முக்கியமாக உதவுவதாகக் கருதப்படும் தூம்பற்ற முளையடிச் கரப்பியான கபச்சுரப்பி போதிய அளவில் இல்லாமல் இருத்தல். இதனால் பெண்களுக்குக் கருப்பை மெலிவும் மாதவிடாய் தோன்றாமையும், பாலுணர்ச்சி உந்துதல் இன்மையும் உண்டாகும். குழந்தைகள் குள்ளமாக இருப்பார்கள் — hypo pituitarism
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 558)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ryrdwkpb/

தமிழ்
“கபச்சுரப்பிக் குறைபாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ryrdwkpb/
APA
Oliyon Research. (2026). கபச்சுரப்பிக் குறைபாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ryrdwkpb/
MLA
"கபச்சுரப்பிக் குறைபாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ryrdwkpb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment