கபச்சுரப்பிக் குறைபாடு
kapaccurappik kuṟaipāṭu
பொருள்கள் · Senses
1.
உடல் வளர்ச்சிக்கு முக்கியமாக உதவுவதாகக் கருதப்படும் தூம்பற்ற முளையடிச் கரப்பியான கபச்சுரப்பி போதிய அளவில் இல்லாமல் இருத்தல். இதனால் பெண்களுக்குக் கருப்பை மெலிவும் மாதவிடாய் தோன்றாமையும், பாலுணர்ச்சி உந்துதல் இன்மையும் உண்டாகும். குழந்தைகள் குள்ளமாக இருப்பார்கள்
— hypo pituitarism
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ryrdwkpb/
தமிழ்“கபச்சுரப்பிக் குறைபாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ryrdwkpb/APA
Oliyon Research. (2026). கபச்சுரப்பிக் குறைபாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ryrdwkpb/MLA
"கபச்சுரப்பிக் குறைபாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ryrdwkpb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment