ஆனைமலை
āṉaimalai
ஆனைமலை தென் இந்தியாவில் நீலகிரி மலைக்குத் தெற்கே 65 மைல் தூரத்திலுள்ள சகயாத்ரி மலைத் தொடரின் ஒரு பகுதியாகும்.
ஆனைமலை தென் இந்தியாவில் நீலகிரி மலைக்குத் தெற்கே 65 மைல் தூரத்திலுள்ள சகயாத்ரி மலைத் தொடரின் ஒரு பகுதியாகும். இதன் சிகரமாகிய ஆனை முடிதான் தென் இந்தியாவில் மிக உயரமான சிகரமாகும் (8,850 அடி ). இம் மலையில் தேயிலையும் காப்பியும் நிறையப் பயிராகின்றன. தேக்கும் காட்டு மரமும் யானையும் மிகுதியாகக் காணப்படுகின்றன.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 529)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ryqscmf2/
தமிழ்“ஆனைமலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ryqscmf2/APA
Oliyon Research. (2026). ஆனைமலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ryqscmf2/MLA
"ஆனைமலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ryqscmf2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment