ஆம்

ām
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீர் (கடுஆம்-கடிய நீர்,மதநீர்))
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆம்)
2.
சரி = ஒப்பம்/ஒப்புதல் = இசைதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆம்)
3.
ஈரம், அழகு
4.
ஆகும், (குறள் 93, 113 449, 488, 492, 643, 1002, 1298); உளதாகும், (குறள் 351); முடியும், (குறள் 375); போய்விடும், (குறள் 376); சார்வனவாகும், (குறள் 320); ஆவான், (குறள் 390); துணை நிற்கும், (குறள் 414); அளவாம், (குறள் 433); உண்டாகும், (குறள் 453); உண்டாக்குவதும், (குறள் 685); ஆவான், (குறள் 686, 690, 785, 830, 858); அசை (குறள் 889, 932).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 43)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rxrqxfs2/

தமிழ்
“ஆம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rxrqxfs2/
APA
Oliyon Research. (2026). ஆம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rxrqxfs2/
MLA
"ஆம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rxrqxfs2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment