விசையாற்றல்

vicaiyāṟṟal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பொருள் தடையினைச் சமாளித்து செயலுறுவதற்குத் திறனுடையதாக இருக்குமாயின், அது விசையாற்றல் உடையதெனக் கூறப்படும். இந்த (1) விசையாற்றல் (2) உள்நிலையாற்றல் என இருவகைப்படும் — energy
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 258)
2.
ஒரு பொருள் நிலையாக இருக்கும்போது அல்லது இயங்கும் போது அதன்மீது செயற்பட்டு அதன் நிலையை மாற்றுகிற அல லது மாற்ற-முனைகிற ஆற்றல், இதற்குத் திசை, பயன்படுத்தப்படும் இடம், பரிமாணம் என மூன்று பண்பியல்புகள் உண்டு — force
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 293)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rxaj383b/

தமிழ்
“விசையாற்றல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rxaj383b/
APA
Oliyon Research. (2026). விசையாற்றல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rxaj383b/
MLA
"விசையாற்றல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rxaj383b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment