உயிச்சத்துக் கூட்டுப் பொருள்

uyiccattuk kūṭṭup poruḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடலிலுள்ள புரதத்தை கூட்டிணைவு செய்கிற வேதியியல் பொருள். நோய் நீங்கி உடல் தேறிவரும் காலத்தில் இது பயனுடையதாகும். பல்வேறு ஆண்பால் இயக்கு நீர்மங்கள் இந்த வகையைச் சேர்ந்தவை — anabolic compound
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 112)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rwjv4u8u/

தமிழ்
“உயிச்சத்துக் கூட்டுப் பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rwjv4u8u/
APA
Oliyon Research. (2026). உயிச்சத்துக் கூட்டுப் பொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rwjv4u8u/
MLA
"உயிச்சத்துக் கூட்டுப் பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rwjv4u8u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment