நொப்பு

noppu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தடைசெய்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நொப்பு)
2.
குட்டி பால் குடியாமலிருக்க ஆட்டின் முலையிற் சுற்றும் ஓலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நொப்பு)
3.
வெள்ளப்பெருக்கில் மிதந்துவரும் செத்தை முதலியன .
மூலம் · source: தமிழ் விக்சனரி (நொப்பு)
4.
நுரை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 261)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rwd8w56y/

தமிழ்
“நொப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rwd8w56y/
APA
Oliyon Research. (2026). நொப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rwd8w56y/
MLA
"நொப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rwd8w56y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment