பொதுமைச் சின்னம்
potumaic ciṉṉam
பொருள்கள் · Senses
1.
மெக்கின்டோஷ் கணினித் திரையில் ஒரு கோப்பினை ஓர் ஆவணம் அல்லது ஒரு பயன்பாடாகக் காட்டும் ஒரு சின்னம். பொதுவாக, ஒரு பயன்பாட்டைச் சுட்டும் சின்னம் அப்பயன்பாட்டை உணர்த்துவதாகவும், ஓர் ஆவணத்தைச் சுட்டும் சின்னம் அவ்வாவணத்தைத் திறக்கும் பயன்பாட்டை உணர்த்துவதாகவுமே இருக்கும். பொதுமைச் சின்னம் தோன்றியுள்ளது எனில் மெக்கின்டோஷின் கண்டறி நிரல் குறிப்பிட்ட அப்பயன்பாடு பழுதடைந்து விட்டது என்பதை உணர்த்தும்
— generic icon
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rwat434p/
தமிழ்“பொதுமைச் சின்னம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rwat434p/APA
Oliyon Research. (2026). பொதுமைச் சின்னம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rwat434p/MLA
"பொதுமைச் சின்னம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rwat434p/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment