சீசியம்

cīciyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தனிமம், இதன் அணுவெண் 55. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சீசியம்)
2.
ஒர் உலோகத் தனிமம். இதன் அணுஎண் 55. இதன் புற்றுநோய் திசுக்களை ஒளிவீசும்படி செய்வதற்காக இதன் ஓரகத் தனிமங்கள் பயன் படுத்தப்படுகின்றன — cesium
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 275)
3.
இயற்பண்புகளிலும் வேதிப்பண்புகளிலும் சோடியத்தை ஒத்தது. மென்மையானதும் வெண்மையானதுமான உலோகம், வானொலிக் குழாய்களும், ஒளிமின்கலமும் செய்யப் பயன்படுவது — caesium
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 65)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rvvdww65/

தமிழ்
“சீசியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rvvdww65/
APA
Oliyon Research. (2026). சீசியம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rvvdww65/
MLA
"சீசியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rvvdww65/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment