அழகிய திருச்சிற்றம்பலத் தம்பிரான்
aḻakiya tirucciṟṟampalat tampirāṉ
அழகிய திருச்சிற்றம்பலத் தம்பிரான் தருமபுர ஆதீனத்தைச் சார்ந்தவர்.
அழகிய திருச்சிற்றம்பலத் தம்பிரான் தருமபுர ஆதீனத்தைச் சார்ந்தவர். திரிபதார்த்த தீபம் என்னும் நூலை இயற்றியவர். இவரால் சுவர்க்கபுர மடம் ஏற்படுத்தப்பட்டது என்பர். பதினேழாம் நூற்றாண்டினர்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 279)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rv48zsr2/
தமிழ்“அழகிய திருச்சிற்றம்பலத் தம்பிரான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rv48zsr2/APA
Oliyon Research. (2026). அழகிய திருச்சிற்றம்பலத் தம்பிரான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rv48zsr2/MLA
"அழகிய திருச்சிற்றம்பலத் தம்பிரான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rv48zsr2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment