{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rv48zsr2/", "data": {"id": "rv48zsr2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rv48zsr2/", "kind": "article", "headword": "அழகிய திருச்சிற்றம்பலத் தம்பிரான்", "romanization": "aḻakiya tirucciṟṟampalat tampirāṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:22.566539+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அழகிய திருச்சிற்றம்பலத் தம்பிரான் தருமபுர ஆதீனத்தைச் சார்ந்தவர்.", "body_ta": "அழகிய திருச்சிற்றம்பலத் தம்பிரான் தருமபுர ஆதீனத்தைச் சார்ந்தவர். திரிபதார்த்த தீபம் என்னும் நூலை இயற்றியவர். இவரால் சுவர்க்கபுர மடம் ஏற்படுத்தப்பட்டது என்பர். பதினேழாம் நூற்றாண்டினர்."}}