மாடு

māṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வீட்டு விலங்கினம். — bovine, cattle
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாடு)
2.
செல்வம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாடு)
3.
எருது, இடம், பக்கம், பொன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 330)
4.
செல்வம், (குறள் 400).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 185)

தொகுதிகள் · Categories: விலங்குகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ruvyueaw/

தமிழ்
“மாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ruvyueaw/
APA
Oliyon Research. (2026). மாடு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ruvyueaw/
MLA
"மாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ruvyueaw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment