பேக்கலைட்

pēkkalaiṭ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சூட்டால் நிலையாக இறுகிவிடுந் தன்மையுடைய குழைமைப் பொருள்களின் ஒரு தொகுதியைச் சேர்ந்த ஏதேனும் பொருளுக்கான வாணிகப் பெயர். இது கடினமான ரப்பருக்கு அல்லது செல்லுலாய்டுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் ஒரு செயற்கைப் பிசின். — bakelite
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 74)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rtt5kexk/

தமிழ்
“பேக்கலைட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rtt5kexk/
APA
Oliyon Research. (2026). பேக்கலைட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rtt5kexk/
MLA
"பேக்கலைட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rtt5kexk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment