பட்டிகை

paṭṭikai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அரைக்கச்சை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டிகை)
2.
மேகலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டிகை)
3.
முலைக்கச்சு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டிகை)
4.
தெப்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டிகை)
5.
தோணி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டிகை)
6.
ஏடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டிகை)
7.
அரசபத்திரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டிகை)
8.
சீலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டிகை)
9.
தோளிலிடும் யோகபட்டி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டிகை)
10.
சுவர்த்தலத்தின் சித்திரக்கம்பி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டிகை)
11.
சீந்திற்கொடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டிகை)
12.
காண்க : செவ்வந்தி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டிகை)
13.
தாழை .
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டிகை)
14.
அரைநாண், யோகப்பட்டி, செவ்வந்தி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 269)
15.
1. இணையத்தில் வலைப் பக்கத்தின் ஒரு பகுதியில் தோன்றும் விளம்பரப்பட்டிகை. பெரும்பாலும் ஒர் அங்குல அகலத்தில்,வலைப்பக்கத்தின் நீளத்தில் காணப்படும். விளம்பரப்படுத்தப் பட்டுள்ள நிறுவனத்தின் வலைத் தளத்துக்கு அப்பட்டிகையில் ஒரு தொடுப்பு இருக்கும். 2. யூனிக்ஸ் இயக்க முறையில் உள்ள கட்டளை. கணினித் திரையின் ஒரு வரியில் 10 எழுத்துகளில் விதம் பெரிய எழுத்துகளில் செய்திகளைத் திரையிடலாம். — banner
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பதாகை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 131)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rtajpkxw/

தமிழ்
“பட்டிகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rtajpkxw/
APA
Oliyon Research. (2026). பட்டிகை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rtajpkxw/
MLA
"பட்டிகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rtajpkxw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment