வடித்தல்

vaṭittal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வடியச் செய்தல்
கட்புனல் வடித்து ( i, 351, 73)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடித்தல்)
2.
வடிகட்டுதல்
மற்று மொரு கால் வடித்தெடுத்து ( i, 182, 5)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடித்தல்)
3.
பிழிதல்
பன்றிக் கூழ்ப் பத்திரிற் றேமா வடித்தற்றால் ( 257)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடித்தல்)
4.
தைலமிறக்குதல்
கடத்துற வடி ( தைல.116)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடித்தல்)
5.
திருத்தமாகச் செய்தல்
வானுட்கும் வடிநீண் மதில் ( 18)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடித்தல்)
6.
சாரமான சொல்லா லமைதல்
வாயினால் வடித்த நுண்ணூல் ( 271)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடித்தல்)
7.
வசமாக்குதல் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடித்தல்)
8.
பழக்குதல்
கதிக்குற வடிப்போர் கவின்பெறு வீதியும் ( 28, 61)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடித்தல்)
9.
பயிலுதல்
வார்சிலை வடிப்பவீங்கி ( 1450)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடித்தல்)
10.
சோறு சமைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடித்தல்)
11.
கூராக்குதல்
வடித்தாரை வெள்வேல் ( 2320) ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடித்தல்)
12.
வாரிமுடித்தல் ( 23)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடித்தல்)
13.
தகடாக்குதல்
இரும்பு வடித்தன்ன மடியா மென்றோல் (மெரும்பாண். 222)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடித்தல்)
14.
நீளமாக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடித்தல்)
15.
யாழ்நரம்பை உருவுதல்
வாரியும் வடித்து முந்தியு முறழ்ந்தும் ( 23)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடித்தல்)
16.
அலங்கரித்தல்
வடித்த போத்தொடு ( 1773)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடித்தல்)
17.
ஆராய்தல், வடித்த நூற்கேள்வியார் ( 1846.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடித்தல்)
18.
ஆராய்ந்தெடுத்தல்
மாரனிக்குவில்வளைத் தலர்க்கணை வடித்து ( 30, 59)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடித்தல்)
19.
கிள்ளியெடுத்தல்
கிளிபோல்காய கிளைத்துணர் வடித்து ( 37)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடித்தல்)
20.
கூர்ஆக்குதல், தெளித்தெடுத்தல், தெளிதல், திருத்துதல், நீளமாக்கல், பயிற்றுதல், யாழ் நரம்புகளை உருவுதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 361)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rt7mz3ft/

தமிழ்
“வடித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rt7mz3ft/
APA
Oliyon Research. (2026). வடித்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rt7mz3ft/
MLA
"வடித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rt7mz3ft/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment