போடோனி அச்சுரு
pōṭōṉi accuru
பொருள்கள் · Senses
1.
போடோனி என்பவர் உருவாக்கிய முதலாவது நவீனப் பொதுமுறை அச்சுரு மாதிரி (1) விமானக் கட்டுமானச் சட்டம் : எந்திரத்தின் மேல் மூடியும் கவசமும் கொண்ட விமானத்தின் கட்டுமானச் சட்டம் (2) மட்கலம் : மெருகிடப்படாத அல்லது அலங்கார வேலை எதுவும் செய்யப்படாத வெறும் மட்கலம் (3) தோரணி வார்ப்படம் (4) திட்ப ஆற்றல் : பிளாஸ்டிக் தொழிலில், பிசைவுப் பொருளின் திட்ப ஆற்றலைக் குறிக்கும் சொல். இதைப் பொறுத்து அந்தப் பொருளை "மென் பொருள்" அல்லது 'திண்மப் பொருள்' என்பர்
— bodoni
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rt3w2wnq/
தமிழ்“போடோனி அச்சுரு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rt3w2wnq/APA
Oliyon Research. (2026). போடோனி அச்சுரு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rt3w2wnq/MLA
"போடோனி அச்சுரு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rt3w2wnq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment