இருந்துபோதல்

iruntupōtal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செயலறுதல்
அந்தத் துக்கத்தைக் கேட்டதும் அவன் இருந்துபோனான்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (இருந்துபோதல்)
2.
கீழே அழுந்துதல்
அஸ்திவாரம் இருந்துபோயிற்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (இருந்துபோதல்)
3.
விலைப்போகாது தங்குதல்
இருந்துபோன சாமான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இருந்துபோதல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rs9fxu68/

தமிழ்
“இருந்துபோதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rs9fxu68/
APA
Oliyon Research. (2026). இருந்துபோதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rs9fxu68/
MLA
"இருந்துபோதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rs9fxu68/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment