பேறு

pēṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெறுதல், பெறத்தக்கது, அடையத்தக்கது, பயன், தகுதி, வரம், வாய்ப்பு, இலாபம், கொடை, செல்வம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேறு)
2.
பெற்ற பொருள், பிரசவகாலம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 309)
3.
புகழ், கல்வி, வலி, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அறிவு, அழகு, பொறுமை, இளமை, துணிவு, நோயின்மை, வாழ்நாள், (பதினாறு பேறு)
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 429)
4.
பெறுதல், (குறள் 60,61)
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 177)
5.
நலம். செல்வம் எ-டு யான் பெற்ற பேறு இவ்வையகம் பெறுக.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 212)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rrpc4y4f/

தமிழ்
“பேறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rrpc4y4f/
APA
Oliyon Research. (2026). பேறு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rrpc4y4f/
MLA
"பேறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rrpc4y4f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment