முறைமை பாய்வு நிரல்படம்

muṟaimai pāyvu niralpaṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினி அமைப்பின் ஒரு பகுதி அல்லது முழுவதையும் வரைபட உருவில் குறிப்பிடுதல். ஒன்றோடொன்று இணைந்துள்ள பாய்வு வரைபடக் குறியீட்டு முறையில் வரிசைப்படுத்தி குறியிட்ட பயன்பாட்டுக்கு ஏற்ப திட்டமிடல், கட்டுப்பாடு மற்றும் இயக்க வர்ணனைகளோடு கணினி இயக்கம் குறிப்பிடப்படும் — system flowchart
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: அமைப்பு பாய்வு வரைபடம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1417)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rr64c358/

தமிழ்
“முறைமை பாய்வு நிரல்படம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rr64c358/
APA
Oliyon Research. (2026). முறைமை பாய்வு நிரல்படம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rr64c358/
MLA
"முறைமை பாய்வு நிரல்படம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rr64c358/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment