மருத்துவப் பெயர்க் களஞ்சியம்

maruttuvap peyark kaḷañciyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உட்கூறியல் பற்றிய மருத்துவப் பெயர்களின் சொற்களஞ்சிய ஏடு. இதனை பன்னாட்டு உடல் உட்கூறியல் பேரவை தயாரித்து உள்ளது — Nomina Anatomia
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 742)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rqzrcbne/

தமிழ்
“மருத்துவப் பெயர்க் களஞ்சியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rqzrcbne/
APA
Oliyon Research. (2026). மருத்துவப் பெயர்க் களஞ்சியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rqzrcbne/
MLA
"மருத்துவப் பெயர்க் களஞ்சியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rqzrcbne/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment