விருந்தினர்

viruntiṉar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விருந்தாளி, வருநர், புதியவர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (விருந்தினர்)
2.
புதியோர்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 387)
3.
ஒரு பிணையத்தில் நுழைசொல் இல்லாமல் நுழைந்துகொள்ளும் உரிமையுடைய பயனாளரின் பெயரைப் பொதுவாக இவ்வாறு குறிப்பிடுவர். செய்தி அறிக்கை சேவைகள் மற்றும் இணையத்தில் பல்வேறு சேவைகளை வழங்குபவர்கள் இதுபோன்ற ஒரு பயனாளரை உருவாக்கி வைத்திருப்பர். அப்பெயரைப் பயன்படுத்தி வருங்கால வாடிக்கையாளர்கள். யார் வேண்டு மானாலும் நுழைந்து, வழங்கப் படும் சேவைகளின் மாதிரியை நுகர்ந்து பார்க்கலாம். — guest
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 671)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rqqdprnb/

தமிழ்
“விருந்தினர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rqqdprnb/
APA
Oliyon Research. (2026). விருந்தினர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rqqdprnb/
MLA
"விருந்தினர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rqqdprnb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment