காட்டு கருப்புச் செர்ரி மரம்

kāṭṭu karuppuc cerri maram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொதுவில் 6 முதல் .9.மீ. குறுக் களவுடன் 15 முதல் 1.5 மீ. உயரம் வரை வளரும் மரம். இந்த மரம் சிவந்த பழுப்பு நிறம் கொண்டது. கணிசமான அளவுக்கு கெட்டியானது; உறுதியானது. பருவ நிலைகளால் பாதிக்கப்பட்டு வெடிப்பு விடாதது; வளையாதது. இருக்கைகள், நுண்ணிய வேலைப்பாடுள்ள பலகைகள் முதலியவற்றைத் தயாரிக்கப் பயன்ப்டுவது — wild black cherry
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 677)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rq5446af/

தமிழ்
“காட்டு கருப்புச் செர்ரி மரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rq5446af/
APA
Oliyon Research. (2026). காட்டு கருப்புச் செர்ரி மரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rq5446af/
MLA
"காட்டு கருப்புச் செர்ரி மரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rq5446af/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment