{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rq5446af/", "data": {"id": "rq5446af", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rq5446af/", "kind": "word", "headword": "காட்டு கருப்புச் செர்ரி மரம்", "romanization": "kāṭṭu karuppuc cerri maram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:02.534135+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொதுவில் 6 முதல் .9.மீ. குறுக் களவுடன் 15 முதல் 1.5 மீ. உயரம் வரை வளரும் மரம். இந்த மரம் சிவந்த பழுப்பு நிறம் கொண்டது. கணிசமான அளவுக்கு கெட்டியானது; உறுதியானது. பருவ நிலைகளால் பாதிக்கப்பட்டு வெடிப்பு விடாதது; வளையாதது. இருக்கைகள், நுண்ணிய வேலைப்பாடுள்ள பலகைகள் முதலியவற்றைத் தயாரிக்கப் பயன்ப்டுவது", "needs_definition": false, "gloss_en": "wild black cherry", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 677"}]}}