மூலக்கூற்று எடை

mūlakkūṟṟu eṭai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கிராம்களில் குறிப்பிடப்படும் மூலக்கூற்று எடை — mole
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 436)
2.
ஒரு ஹைட் ரஜன் அணுவின் எடையுடன் ஒப்பிடும் போது ஒரு மூலக்கூற்றின் எடை. எடுத்துக்காட்டு: CO2 மூலக்கூற்றில் ஒரு C அணுவும் (அணு எடை 12), இரு ஆக்சிஜன் அணுக்களும் (அணு எடை 16) அடங்கியுள்ளன. எனவே, இதன் மூலக்கூற்று எடை 12 + 2 X 16 = 44 — molecular weight
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 436)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rpg2du99/

தமிழ்
“மூலக்கூற்று எடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rpg2du99/
APA
Oliyon Research. (2026). மூலக்கூற்று எடை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rpg2du99/
MLA
"மூலக்கூற்று எடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rpg2du99/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment