மூலக்கூற்று எடை
mūlakkūṟṟu eṭai
பொருள்கள் · Senses
1.
கிராம்களில் குறிப்பிடப்படும் மூலக்கூற்று எடை
— mole
2.
ஒரு ஹைட் ரஜன் அணுவின் எடையுடன் ஒப்பிடும் போது ஒரு மூலக்கூற்றின் எடை. எடுத்துக்காட்டு: CO2 மூலக்கூற்றில் ஒரு C அணுவும் (அணு எடை 12), இரு ஆக்சிஜன் அணுக்களும் (அணு எடை 16) அடங்கியுள்ளன. எனவே, இதன் மூலக்கூற்று எடை 12 + 2 X 16 = 44
— molecular weight
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rpg2du99/
தமிழ்“மூலக்கூற்று எடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rpg2du99/APA
Oliyon Research. (2026). மூலக்கூற்று எடை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rpg2du99/MLA
"மூலக்கூற்று எடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rpg2du99/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment