கருங்கோனியம்

karuṅkōṉiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பதிவதற்கு முன் பிளவிப் பெருகலின் பிந்திய நிலைகளில் உள்ள பாலூட்டி முட்டை. நீர் நிரம்பிய உட்குழிவான அணுக்கோளத் தாலானது. இதிலிருந்து கருவளர்கிறது. பா. blastula, trophoblast — blastocyst
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 56)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rp4fkrbq/

தமிழ்
“கருங்கோனியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rp4fkrbq/
APA
Oliyon Research. (2026). கருங்கோனியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rp4fkrbq/
MLA
"கருங்கோனியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rp4fkrbq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment