கென்னடி இருசாணி

keṉṉaṭi irucāṇi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரண்டு சதுர வடிவ இருசாணிகள். அவற்றின் மூல விட்ட முனைகள் துளையின் பரிதியில் குறுக்கே வெட்டும் வகையில் அமைக்கப்படுதல். மிகக் கனமாக வேலைப்பாடுகளுக்குப் பயன்படுகிறது — kennedy key
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 384)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rneq9yxx/

தமிழ்
“கென்னடி இருசாணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rneq9yxx/
APA
Oliyon Research. (2026). கென்னடி இருசாணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rneq9yxx/
MLA
"கென்னடி இருசாணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rneq9yxx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment