காண்டம்

kāṇṭam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மலை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (காண்டம்)
2.
காடு ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (காண்டம்)
3.
நீர்
துருத்திவா யதுக்கிய குங்குமக் காண்டமும் ( 49, 16)
மூலம் · source: தமிழ் விக்சனரி (காண்டம்)
4.
கோல் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (காண்டம்)
5.
அடித்தண்டு ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (காண்டம்)
6.
அம்பு ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (காண்டம்)
7.
ஆயுதம் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (காண்டம்)
8.
நூலுட் பெரும்பிரிவு ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (காண்டம்)
9.
முடிவு ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (காண்டம்)
10.
சமயம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காண்டம்)
11.
திரள் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (காண்டம்)
12.
திரைச்சிலை, ஆபரணச் செப்பு, கமண்டலம், நூற்பெரும்பகுதி, குதிரை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 124)
13.
தத்துவத்தொகுதி. இது மூவகை 1.பிரேரக காண்டம்: சிவம் முதலிய தத்துவங்கள் ஐந்தும் தமக்குக் கீழுள்ள தத்துவங்களைச் செலுத்துபவை. ஆகவே, அவை பிரேரக காண்டம் எனப்படும். 2. பாசயித்திரு காண்டம்: வேறு பெயர் நுகரி காண்டம் போச யித்திரு நுகரி, காலம் முதலிய 7 தத்துவங்கள் உயிருக்கு ஆண வத்தால் உண்டான சடத்தன்மை நீங்கி, அறிவு இச்சைச் செயல்கள் சிறிதே விளங்கப் பெற்று வினையை ஈட்டவும் நுகரவும் காரணமாக இருப்பதால், இவற்றிற்கு இப்பெயர். 3.போக்கிய காண்டம் ஆன்ம தத்துவங்களைக் கொண்ட உயிர் முக்குண வடிவமான இன்பம், துன்பம், மயக்கம் என்பவற்றை அடைவதால், இவற்றிற்கு இப்பெயர்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 98)

தொகுதிகள் · Categories: பொருட்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rndkg2ax/

தமிழ்
“காண்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rndkg2ax/
APA
Oliyon Research. (2026). காண்டம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rndkg2ax/
MLA
"காண்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rndkg2ax/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment