குறைக்கடத்தி

kuṟaikkaṭatti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெரும்பாலும் அல்லது சிறப்பாக இச்சொல் மின்னாறலை அரைகுறையாக கடத்தும் ஒரு பொருளைக் குறிக்கும். ஆனால் மின்சாரம், வெப்பம், ஒளி அல்லது ஒலி போன்றவற்றை பகுதியளவில் கடத்தும் ஒரு பொருளையும் இச்சொல் சுட்டும். வேறுபடுத்திக் காட்ட மின் குறைக்கடத்தி, வெப்பக் குறைக்கடத்தி , ஒளிக்குறைக்கடத்தி என்று கூறப்படும். முன்னொட்டு ஏதும் இல்லை என்றால் மின் குறைக்கடத்தி என்று பொருள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறைக்கடத்தி)
2.
நன்கடத்தி
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறைக்கடத்தி)
3.
வன்கடத்தி
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறைக்கடத்தி)
4.
மீகடத்தி
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறைக்கடத்தி)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rn9mvk5n/

தமிழ்
“குறைக்கடத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rn9mvk5n/
APA
Oliyon Research. (2026). குறைக்கடத்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rn9mvk5n/
MLA
"குறைக்கடத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rn9mvk5n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment