{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "rn9mvk5n", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rn9mvk5n/", "kind": "word", "headword": "குறைக்கடத்தி", "romanization": "kuṟaikkaṭatti", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T09:45:00.416390+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "orusol-palporul-palaporul-tarum-corkal", "name_ta": "பலபொருள் தரும் சொற்கள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "பெரும்பாலும் அல்லது சிறப்பாக இச்சொல் மின்னாறலை அரைகுறையாக கடத்தும் ஒரு பொருளைக் குறிக்கும். ஆனால் மின்சாரம், வெப்பம், ஒளி அல்லது ஒலி போன்றவற்றை பகுதியளவில் கடத்தும் ஒரு பொருளையும் இச்சொல் சுட்டும். வேறுபடுத்திக் காட்ட மின் குறைக்கடத்தி, வெப்பக் குறைக்கடத்தி , ஒளிக்குறைக்கடத்தி என்று கூறப்படும். முன்னொட்டு ஏதும் இல்லை என்றால் மின் குறைக்கடத்தி என்று பொருள்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "குறைக்கடத்தி"}, {"n": 2, "definition_ta": "நன்கடத்தி", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "குறைக்கடத்தி"}, {"n": 3, "definition_ta": "வன்கடத்தி", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "குறைக்கடத்தி"}, {"n": 4, "definition_ta": "மீகடத்தி", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "குறைக்கடத்தி"}]}}