முஞ்சி

muñci
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருவகை நாணல் முஞ்சியிடைச் சங்க மார்க்கும் ( 990, 1)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முஞ்சி)
2.
பிராம்மணப் பிரமசாரிகள் அரையிற்கட்டும் நாணற் கயிறு
முப்புரி நூலினன் முஞ்சியன் ( வேள்வி. 22)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முஞ்சி)
3.
நாணற்புல், பூணலில் கட்டும் புல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 339)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rmrvp37h/

தமிழ்
“முஞ்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rmrvp37h/
APA
Oliyon Research. (2026). முஞ்சி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rmrvp37h/
MLA
"முஞ்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rmrvp37h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment