முஞ்சி
muñci
பொருள்கள் · Senses
1.
ஒருவகை நாணல் முஞ்சியிடைச் சங்க மார்க்கும் ( 990, 1)
2.
பிராம்மணப் பிரமசாரிகள் அரையிற்கட்டும் நாணற் கயிறு
முப்புரி நூலினன் முஞ்சியன் ( வேள்வி. 22)
3.
நாணற்புல், பூணலில் கட்டும் புல்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rmrvp37h/
தமிழ்“முஞ்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rmrvp37h/APA
Oliyon Research. (2026). முஞ்சி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rmrvp37h/MLA
"முஞ்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rmrvp37h/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment