தேசியச் சுகாதாரத் திட்டங்கள்
tēciyac cukātārat tiṭṭaṅkaḷ
பொருள்கள் · Senses
1.
தேசிய மலேரியா ஒழிப்புத் திட்டம், தேசிய யானைக்கால் நோய்க்கட்டுப்பாட்டுத் திட்டம், தேசியத்தொழுநோய் ஒழிப்புத் திட்டம், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம், வயிற்றுப் போக்குக் கட்டுப்பாட்டுத் திட்டம், கடும் சுவாச நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம், நரம்புச் சிலந்திப் புழு ஒழிப்புத் திட்டம், ஜப்பானிய மூளை அழற்சி நோய்க்கட்டுப்பாட்டுத் திட்டம், அயோடின் பற்றாக்குறை ஒழிப்புத் திட்டம், கருங்காய்ச்சல் (காலா அசார்) கட்டுப்பாட்டுத் திட்டம் எஸ்.டி.டி. கட்டுப்பாட்டுத் திட்டம், தேசியப் பார்வையின்மைக் கட்டுப்பாட்டுத் திட்டம், தேசியப்புற்று நோய்க் கட்டுப்பாட்டுத்திட்டம், தேசிய மனநலச் சுகாதாரத் திட்டம், தேசியக் காரநோய்க் கட்டுப் பாட்டுத்திட்டம், தாய் சேய் நலத்திட்டம், எல்லோருக்கும் நோய்க்காப்புத் திட்டம், தேசியக் குடும்ப நலத்திட்டம், தேசிய நீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றல் திட்டம், குறைந்த அளவு தேவைகள் நிறைவுத் திட்டம், 20 அம்சத் திட்டம், ஏமக் குறைவு (எய்ட்ஸ்) கட்டுப்பாட்டுத் திட்டம் போன்ற பல்வேறு சுகாதாரத் திட்டங்கள் வாயிலாக மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
— National Health Programmes
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rkyvc7kb/
தமிழ்“தேசியச் சுகாதாரத் திட்டங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rkyvc7kb/APA
Oliyon Research. (2026). தேசியச் சுகாதாரத் திட்டங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rkyvc7kb/MLA
"தேசியச் சுகாதாரத் திட்டங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rkyvc7kb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment