பெரும்பேற்று உலோகங்கள்

perumpēṟṟu ulōkaṅkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெரன், பிளாட்டினம், வெள்ளி ஆகியவை. இவை அரிமானத்திற்குட்படா, காற்றில் பளபளப்பு குறையா, நீரிலும் கரையா. காடிகளும் எளிதில் கரைக்க இயலா இவற்றை மேல் உலோகங்கள் என்றும் கூறலாம். இவற்றிற்கு நேர் எதிரானவை கீழ் அல்லது அடி (பேஸ்மெட்டல்ஸ்) உலோகங்கள் ஆகும். எ-டு. செம்பு, காரீயம், துத்தநாகம் — noble metals
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 294)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rktm3dd6/

தமிழ்
“பெரும்பேற்று உலோகங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rktm3dd6/
APA
Oliyon Research. (2026). பெரும்பேற்று உலோகங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rktm3dd6/
MLA
"பெரும்பேற்று உலோகங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rktm3dd6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment