ஃபிளெமிங்

ḵpiḷemiṅ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்மாற்றிகள், உயர் அழுத்த மின்விசை அனுப்பீடு பற்றிய ஆய்வுகள் நடத்திய ஆங்கிலேய மின்னியல் பொறியியலறிஞர். 'ஃபிளெமிங் ஓரதர்' எனப்படும் 'வானொலிக் குழல்' கண்டுபிடித்துப் புகழ் பெற்றவர். இவர் லண்டனிலுள்ள பல்கலைக்கழகக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார் — fleming, john ambrose
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 284)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rkdafdr5/

தமிழ்
“ஃபிளெமிங்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rkdafdr5/
APA
Oliyon Research. (2026). ஃபிளெமிங். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rkdafdr5/
MLA
"ஃபிளெமிங்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rkdafdr5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment