{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rkdafdr5/", "data": {"id": "rkdafdr5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rkdafdr5/", "kind": "word", "headword": "ஃபிளெமிங்", "romanization": "ḵpiḷemiṅ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:56.981509+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மின்மாற்றிகள், உயர் அழுத்த மின்விசை அனுப்பீடு பற்றிய ஆய்வுகள் நடத்திய ஆங்கிலேய மின்னியல் பொறியியலறிஞர். 'ஃபிளெமிங் ஓரதர்' எனப்படும் 'வானொலிக் குழல்' கண்டுபிடித்துப் புகழ் பெற்றவர். இவர் லண்டனிலுள்ள பல்கலைக்கழகக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார்", "needs_definition": false, "gloss_en": "fleming, john ambrose", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 284"}]}}