இடைப் பரிமாற்றப் பட்டியல்

iṭaip parimāṟṟap paṭṭiyal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நேரத்தில் ஒன்று என்ற அடிப்படையில் கேள்வி கேட்கும் மெனு தத்துவம். ஒரு கேள்விக்கு பதில் வந்தவுடன் இரண்டாவது கேள்வி திரையில் வரும். வணிக தரவு செயலாக்கத்தில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது — Interactive menu
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 769)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rkbvnsbz/

தமிழ்
“இடைப் பரிமாற்றப் பட்டியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rkbvnsbz/
APA
Oliyon Research. (2026). இடைப் பரிமாற்றப் பட்டியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rkbvnsbz/
MLA
"இடைப் பரிமாற்றப் பட்டியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rkbvnsbz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment