{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rkbvnsbz/", "data": {"id": "rkbvnsbz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rkbvnsbz/", "kind": "word", "headword": "இடைப் பரிமாற்றப் பட்டியல்", "romanization": "iṭaip parimāṟṟap paṭṭiyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:47.795696+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு நேரத்தில் ஒன்று என்ற அடிப்படையில் கேள்வி கேட்கும் மெனு தத்துவம். ஒரு கேள்விக்கு பதில் வந்தவுடன் இரண்டாவது கேள்வி திரையில் வரும். வணிக தரவு செயலாக்கத்தில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Interactive menu", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 769"}]}}