அமர்வு

amarvu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இருப்பிடம். அரிபுரு டோத்தம னமர்வு (திவ். பெரியாழ். 4, 7, 8).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அமர்வு)
2.
சேர்க்கை, இருப்பிடம், விருப்பம்
3.
ஒரு நிறுமத்தில் இயக்குநர், பணியாளர் முதலியோரை நியமனம் செய்தல் — appointment
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 20)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rk963a4h/

தமிழ்
“அமர்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rk963a4h/
APA
Oliyon Research. (2026). அமர்வு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rk963a4h/
MLA
"அமர்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rk963a4h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment