தளப் பரப்பு அளவு மானி

taḷap parappu aḷavu māṉi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தளப்பரப்பின் வழவழப்பினை அல்லது சொர சொரப்பினன அளவிடுவதற்குப் பயன்படும் மிகத் துல்லியமானதொரு கருவி. இதில் வைரமுனையுடைய வரைபடக்கரம் தளப்பரப்பில் நகரும்போது, அந்தக்கரம் ஒரு மின்னியல் களத்தில் ஒரு சுரளை நகர்த்துவதன் மூலம், தளப் பரப்பின் சொரசொரப்புக்கேற்ப ஒரு மின்னோட்டத்தை குறியீட்டு ஊசி சுட்டிக் காட்டுகிறது — Profileometer

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rk7zsmgp/

தமிழ்
“தளப் பரப்பு அளவு மானி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rk7zsmgp/
APA
Oliyon Research. (2026). தளப் பரப்பு அளவு மானி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rk7zsmgp/
MLA
"தளப் பரப்பு அளவு மானி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rk7zsmgp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment