உயிரினம்

uyiriṉam
தொடர் · Phrase சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயிரைப் பெற்றுள்ள இனம், உயிரினம் எனப்படும். — //tolweb.org/tree/phylogeny.html]
மூலம் · source: தமிழ் விக்சனரி (உயிரினம்)
2.
தாவர இனம்(பிளாண்ட் கிங்டம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (உயிரினம்)
3.
விலங்கினம்(அனிமல் கிங்டம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (உயிரினம்)
4.
ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடைய பல வகைகள் கொண்ட உயிரினங்களின் முழுநிறைக் குழுமம் — genus
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: இனப்பகுப்புப் பேரினம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 492)
5.
இருவகைப்பாட்டுப் பிரிவுகள். ஒன்று தாவர இனம் (பிளாண்ட் கிங்டம்), மற்றொன்று விலங்கினம் (அனிமல் கிங்டம்) — kingdom
கலைச்சொல் · Technical உயிரியல் ஒத்த சொற்கள் · syn: உலகம் · மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 233)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rjdsa8xn/

தமிழ்
“உயிரினம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rjdsa8xn/
APA
Oliyon Research. (2026). உயிரினம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/rjdsa8xn/
MLA
"உயிரினம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rjdsa8xn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment