பாராமுகம்

pārāmukam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கண்டு கொள்ளாமல் இருத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாராமுகம்)
2.
அலட்சியம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாராமுகம்)
3.
என் மேல் உனக்கேனோ பாராமுகம்? (Why do you turn a blind eye towards me?)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாராமுகம்)
4.
என் மேல் அவனுக்கு என்ன கோபமோ? பார்த்தும் பார்க்காதவன் போல் சென்று விட்டான். அவனின் பாராமுகத்துக்கு எனக்கு காரணம் புரியவில்லை (What anger could he have on me? He passed me as if I was not there. I don't know the reason for such disregard)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாராமுகம்)
5.
நீ தான் கணவரின் மேல் அன்போ, பாசமோ, பிடிப்போ, கணவன் என்ற எண்ணமோ இல்லாமல் இருந்திருக்கிறாய். உன் பாராமுகமே, உங்களின் திருமண வாழ்வில், முதல் விரிசலை ஏற்படுத்தி இருக்கிறது. (அன்புடன் அந்தரங்கம்!, தினமலர் வாரமலர், 6 மே 2012)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாராமுகம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rjdp5sg3/

தமிழ்
“பாராமுகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rjdp5sg3/
APA
Oliyon Research. (2026). பாராமுகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rjdp5sg3/
MLA
"பாராமுகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rjdp5sg3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment