அவ்வியம்
avviyam
பொருள்கள் · Senses
1.
பொறாமை, அழுக்காறு
— envy, jealousy
2.
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும் (திருக்குறள்)
3.
அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து ( திரு அவதாரப் படலம்)
4.
தேவர்க்கிடும் பலி
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 4)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rhxg9r3y/
தமிழ்“அவ்வியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rhxg9r3y/APA
Oliyon Research. (2026). அவ்வியம். In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/rhxg9r3y/MLA
"அவ்வியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rhxg9r3y/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment